Advertisement

அரசியல்: 11-செப்-2017

சென்னை ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து மனு அளித்த மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு வருகை தந்தார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆமதாபாத் நகருக்கு வந்த போது அவருக்கு மலர்ச்செண்டு கொடுத்து வரவேறறனர்.
பஞ்சாப் கேபினட் அமைச்சர் நவஜோத் சிங் நேற்று அமிர்தசரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லல்லுபிரசாத் யாதவ் நேற்று பாகல்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தனர்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா வேத்னாவிஸ் இருவரும் நேற்று புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா கலந்து கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் என்.என். வோஹ்ரா இருவரும் ஸ்ரீநகரில் சந்தித்து பேசினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பண்டிட் கோவிந்த் பல்பாவின் 130வது பிறந்ததினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
 
Advertisement