Advertisement

அரசியல்: 10-செப்-2017

மதுபானியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பீகார் மாநில முதல்வர் நித்திஷ்குமாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இருவரும் பெங்களூருவில் நடந்த நதிகள் மீட்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆமதாபாத்தில் நடந்த யூத்சம்மேளனில் கலந்து கொள்வதற்காக பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா நேற்று ஆமதாபாத் வந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
ராஞ்சி வந்த துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மாநில முதல்வர் ரகுபர் தாஸ் அவரை வரவேற்றார்.
ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பீகார் மாநிலம் பகல்பூரில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாட்னாவிலிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை பிரதமர் மோடி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கை செயலாளர் எஸ்.எம்.கானிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூயஸ் கோயல் நேற்று கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹுபூபா முப்டியை ஸ்ரீநகரில் சந்தித்து பேசினார்.
 
Advertisement