Advertisement

அரசியல்: 09-செப்-2017

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய அமைச்சர் கஜபதி ராஜு உள்ளிட்டோர் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நேற்று டில்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடந்த கூட்டத்தில் நீட் தேர்வு முறையை நீக்க வலியுறுத்தி பேசினார்.
ராஞ்சி சென்ற துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் வரவேற்றார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா.
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் கலந்து கொண்டார்.
 
Advertisement