Advertisement

அரசியல்: 08-செப்-2017

தினகரன் சென்னையில் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழநிச்சாமி அரசு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை முன் வைத்தார்.
மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியேற்ற பின் முதன் முறையாக தன் அலுவலகம் சென்று பணிகளை தொடர்ந்தார்.
மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் பதவியில் அமர்வதற்கு முன் குருக்கள் ஒருவரிடம் இருந்து பிரசாதம் பெறுகிறார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் மத்திய பெட்ரோலியம் இயற்கைவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோவிலுக்கு சென்றனர்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தி்ல் பேசினார்.
மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இருவரும் டில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டில்லியில் ராணுவம் சார்பாக நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார்.
 
Advertisement