Advertisement

அரசியல்: 07-செப்-2017

பத்திரிக்கையாளர் கவுரிலிங்கேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து கோல்கட்டாவில் பத்திரிக்கையாளர்கள் நடத்திய அமைதிப்பேரணியில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
பீகார் துணைமுதல்வர் சுசில்குமார் மோடி பாட்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அலகாபாத்தில் நடந்த பல்வேறு திட்டங்கள் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.
டில்லியில் நேற்று நடந்த மீனவர்கள் காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் டில்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
உ.பி., மாநிலம் அலகாபாத்தில் பல்வேறு திட்டங்களை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.
 
Advertisement