Advertisement

அரசியல்: 06-செப்-2017

முரசொலி பவள விழாவில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டனர். இடம் : கொட்டிவாக்கம். சென்னை.
சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள். கலந்து கொண்டனர். இடம்: சென்னை.
முரசொலி பவள விழாவில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், தி.க. வின் வீரமணி , ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.. இடம் : கொட்டிவாக்கம். சென்னை.
கோவை மாநகராட்சியை கண்டித்து பா.ஜ. மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உ.பி.யில் புதிய மெட்ரோ ரயில் சேவையை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் துவக்கி வைத்தார். இடம்: லக்னோ.
கர்நாடகாவில் பா.ஜ. சார்பில் நடந்த வாகன பேரணியை மாநில தலைவர் அசோக் துவக்கி வைத்து பேசினார். இடம்: பெங்களூரு.
வடகிழக்கு மாநில ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டை பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா துவக்கி வைத்தார்.
 
Advertisement