Advertisement

அரசியல்: 05-செப்-2017

நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள். இடம்: சென்னை
தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
புதுடில்லியில் துவங்கிய புதிய மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நித்தின்கட்காரி
உ.பி., யின் புதிய பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகேந்திரநாத் பாண்டே மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு லக்னோவில் நடந்த கூட்டத்தில் மாலை அணவித்தனர்.
லக்னோவில் நடந்த புதிய திட்ட துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
உ.பி., பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்ட மகேந்திர நாத் பாண்டே நேற்று லக்னோவில் நடந்த கூட்டத்தில் கையசைத்தார்.
லக்னோவில் நடந்த கூட்டம் ஒன்றில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
புதிய மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ள பியூயஸ் கோயலை முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வாழ்த்தினார்.
குஜராத் மாநிலம் ஜாஸ்டன் தாலுகா பகுதியில் நடந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆமதாபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
 
Advertisement