Advertisement

அரசியல்: 13-ஆக-2017

ரெய்சூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் நேற்று லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் நேற்று லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா கலந்து கொண்டார்.
மத்திய வணிகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
ஆமதாபாத்தில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் பா.ஜ., இளைஞரணி தலைவர் பூணம் மகாஜன் உறுதிமொழி ஏற்றார்.
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அசாம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து வாழ்த்தினார் இடம்: டில்லி
 
Advertisement