Advertisement

அரசியல்: 12-ஆக-2017

காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் சந்தித்தனர்.
டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு பிறகு அலுவல்களை கவனிக்க தொடங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.
டில்லி ராஜ்யசபாவில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பதவியேற்பு விழா டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்தது அதில் கலந்து கொண்ட கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா வேத்னாவிஸ்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பதவியேற்பு விழா டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்தது அதில் பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் கலந்து கொண்டார்.
பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் நேற்று டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்தினார்
 
Advertisement