Advertisement

அரசியல்: 11-ஆக-2017

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முப்டி (இடது) மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் (வலது) இருவரும் சந்தித்து பேசினர். இடம்: டில்லி
புதுடில்லியில் நடந்த முன்னாள் துணை ஜனாதிபதி அமித் அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்.
புதுடில்லியில் நடந்த முன்னாள் துணை ஜனாதிபதி அமித் அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
புதுடில்லியில் நடந்த முன்னாள் துணை ஜனாதிபதி அமித்அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
சென்னையில் நடந்த முரசொலி வைரவிழாவில் கலந்து கொண்ட திரபை்பட நடிகர் ரஜினிகாந்த்.
முன்னாள் துணைஜனாதிபதி அமீத் அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவரை சந்தித்தார்
சென்னையில் நடந்த முரசொலி வைரவிழாவில் கலந்து கொண்ட தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பட நடிகர் கமல்ஹாசன்.
பா.ஜ., எம்.பி., ேஹமாமாலினி நேற்று டில்லி லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
பா.ஜ., எம்.பி., கிர்ரன் கேர் நேற்று டில்லி லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement