Advertisement

அரசியல்: 10-ஆக-2017

விழுப்புரத்தில் நடந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்
புதுச்சேரி பிரதேச காங். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் நாராயணசாமி பேசினார்.
விழுப்புரத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திரிபுராவில் பா.ஜ. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இடம்; அகர்தாலா.
பார்லி.மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. லோக்சபா நடவடிக்கையில் கலந்து கொண்டார் காங். தலைவர் சோனியா.இடம்: டில்லி.
பார்லி. மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபாவில் விவாதம் நடத்துகிறார் பிரதமர் மோடி.இடம்: டில்லி.
பார்லி.மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அ.தி.மு.க. எம்.பி.யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை விவாதம் நடத்தினார்.இடம்:டில்லி.
 
Advertisement