Advertisement

அரசியல்: 09-ஆக-2017

காங். காரிய கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைவர் சோனியா, மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இடம்: டில்லி.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தே.மு.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆய்வு கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த தொடர் சொற்பொழிவை துவக்கிவைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இடம்: எழும்பூர்.
உ.பி. மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பா.ஜ. முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இடம்; லக்னோ.
குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளித்த பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா இடம்: ஆமதாபாத்.
 
Advertisement