Advertisement

அரசியல்: 08-ஆக-2017

பா.ஜ., யுவ மோர்ச தேசிய தலைவர் பூணம் மகாஜன் நேற்று நடிகர் ரஜினிகாந்தினை அவரது இல்லத்தில் சந்தித்தார் இடம்: சென்னை
அகர்தலாவில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சுதிப் ராய் பர்மன் பா.ஜ., வில் இணைந்தார்.
பாரதீய ஜனதா யுவ மோர்ச்ச தேசிய தலைவர் பூணம் மகாஜன் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் இடம்: சென்னை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ராக்கி கட்டிய திபெத்திய பெண்கள்.
டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று தனது மனைவியுடன் திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தார்.
புதிய துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள வெங்கையா நாயுடு திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
 
Advertisement