Advertisement

அரசியல்: 07-ஆக-2017

சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள வெங்கையா நாயுடு இறைவனை பிரார்த்திக்கும் பொருட்டு திருமலை சென்றார்.
பா.ஜ., எம்.பி., யும் முன்னாள் திரைப்பட நடிகையுமான ேஹமாமாலினி மதுராவில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
மத்திய இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று பிகானரில் நடந்த நிகழ்ச்சியில் வீர் துர்காதாஸ் ராத்கோருக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இருவரும் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
 
Advertisement