Advertisement

அரசியல்: 06-ஆக-2017

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமாரிந்தர்சிங்கை சந்தித்து ராஜமாதா இறப்பு குறித்து விசாரித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதும் அவரது மனைவி அவரை கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி இனிப்பு ஊட்டி தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்.
துணை ஜனாதிபதியாக தேர்வான வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று வாழ்த்தினார் இடம்: டில்லி
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட வெங்கையா நாயுடுவை அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தினர் இடம்: டில்லி
அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால் நேற்று ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் இடம்: டில்லி
துணை ஜனாதிபதி தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்த லோக்சபா நாயகி சுமித்ரா மகாஜன் இடம்: டில்லி
டில்லியில் நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
டில்லியில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்ய வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
டில்லியில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.
 
Advertisement