Advertisement

அரசியல்: 05-ஆக-2017

டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி.
டில்லியில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா, பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
பீகார் மாநில முதல்வர் நித்திஷ்குமார் மற்றும் துணை முதல்வர் சுசில்குமார் மோடி இருவரும் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ருனி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று டில்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரியை சந்தித்து மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தினார் இடம்: டில்லி
தூய்மை குறித்து லக்னோவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை பூமிபேட்னகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்தினார் இடம்: டில்லி
 
Advertisement