Advertisement

அரசியல்: 04-ஆக-2017

புதுடில்லி ராஜ்யசபாவில் நேற்று நடந்த கூட்டத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் கலந்து கொண்டார்.
ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லல்லுபிரசாத் யாதவ் நேற்று ராஞ்சியில் நடந்த ஜார்கண்ட் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.
லக்சிம்பூர் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சமஜ்வாதி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால் மற்றும் உ.பி., சுகாதரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் நேற்று டில்லி பார்லிமென்டில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பேசினர்
மகளிர் மற்றும் பெண்கள் நலத்துறை மத்திய அமைச்சர் மேனகா காந்தி நேற்று டில்லி பார்லிமென்டில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பேசினார்
சமஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்யாதவ் மற்றும் ஜன அதிகாரி கட்சி தலைவர் எம்.பி., ராஜேஷ் ரஞ்சன் நேற்று பார்லிமென்டில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் சந்தித்து பேசினர்.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத்து அமைச்சர் நித்தின் கட்காரி மற்றும் தரைப்போக்குவரத்து துறையின் செயலாளர் யுத்விர்சிங்மாலிக் நேற்று டில்லியில் சந்தித்து பேசினர்.
புதுடில்லி ராஜ்யசபாவில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்சர்மா பேசினார்.
 
Advertisement