Advertisement

அரசியல்: 03-ஆக-2017

டில்லியில் நேற்று நடந்த துணை ஜனாதிபதி அமீ்த் அன்சாரி பிரிவு உபசாரவிழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி அமீ்த் அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. இடம்: டில்லி
துணை ஜனாதிபதி அமீத் அன்சாரிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி மற்றும் லோக்சபா நாயகர் சுமித்ரா மகாஜன். இடம்: டில்லி
டில்லியில் நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி துணை ஜனாதிபதி அமீத் அன்சாரியை வாழ்த்தினார்.
ரோடாக் வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷாவை கட்சியினர் வரவேற்றனர்.
டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ராகுல் மற்றும் எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டில்லி பார்லிமென்டில் நடந்த மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு மற்றும் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்
டில்லியில் நடந்த லோக்சபா மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.
 
Advertisement