Advertisement

அரசியல்: 17-ஜூலை-2017

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியாதவ் நேற்று பாட்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
பாட்னாவில் நேற்று நடந்த கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியாதவ்.
டில்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத் மற்றும் ப.சிதம்பரம்.
டில்லியில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரையொட்டி நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட லோக்சபா நாயகர் சுமித்ரா மகாஜன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் நேற்று டில்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
டில்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டனர்.
பீகார் மாநில பா.ஜ., கட்சி தலைவர் சுசில்குமார் மோடி பாட்னாவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நேற்று டில்லியில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் சில மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
 
Advertisement