Advertisement

அரசியல்: 19-மே-2017

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் நித்தியானந்த் ராய் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சுசில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லட்ச தீவில் காவரட்டி பகுதியில் வீடு வீடாக பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் கோபால் பாக்லே நேற்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா நகர் வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார்.
டில்லி வந்த ஸ்வீடன் நாட்டின் வர்த்தக அமைச்சர் அன் லின்டே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார்,
 
Advertisement