Advertisement

அரசியல்: 18-மே-2017

திண்டுக்கல் அ.தி.மு.க., ஓபிஎஸ் அணி சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யா நாத் நேற்று லக்னோவில் நடந்த சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் மாநில பா.ஜ., மூத்த தலைவர் சுசில் குமார் மோடி மற்றும் பா.ஜ., மாநில தலைவர் நித்தியானந்த் ராய் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசினார்.
ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று டில்லியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்தினார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டில்லியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.
தெலுங்கானா துணை முதல்வரும் மாநில கல்வி அமைச்சருமான கட்லம் ஸ்ரீஹரி நேற்று டில்லியில் மத்திய மனிதவளததுறை அமைச்சர் பிரகாஷ் ஜவாடேகரை சந்தித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா நகரில் மாநில கவர்னர் கேசரி நாத் திரிபாதியை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய பா.ஜ., மாநில தலைவர் திலீப் கோஷ் மற்றும் தேசிய பா.ஜ., கட்சி செயலாளர் ராகுல் சின்னா.
கர்நாடாகா மாநிலம் பெங்களூருவில் நடந்த சர்வதேச பெண்கள் கூடைப் பந்து போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மற்றும் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர்.
 
Advertisement