Advertisement

அரசியல்: 16-மே-2017

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த மாநில பேட்மின்டன் அகடாமி துவக்க விழாவில் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு பேட்மின்டன் கோச் பவுலா கோபிசந்தை கவுரவித்தார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட டில்லி முன்னாள் ஆம்ஆத்மி அமைச்சர் கபில் மிஷ்ரா டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அமர்கன்டாக்கில் நடந்த கலாஷ் பூஜன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ம.பி., மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் யாதவ் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லக்னோவில் நடந்த 17 வது உ.பி., சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில கவர்னரை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடந்த திறன் வளர்ச்சி கூட்டத்தில் மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குத்துவிளக்கு ஏற்றி கலந்து கொண்டனர்.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் கன்னட நடிகர் புனித் ரா;ஜ்குமார் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மாநில கவர்னர் கல்யாண்சிங் மலர்ச்செண்டு வழங்கி வரவேற்றார்.
 
Advertisement