Advertisement

அரசியல்: 15-மே-2017

டில்லியில் நேற்று நடந்த எஸ்ெஸல் நிறுவன விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மற்றும் அந்நிறுவனததின் தலைவர் சுபாஷ் சந்திரா.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
சென்னையில் நேற்று சுரங்கபாதையில் செல்லும் மெட்ரோ ரயில் துவகக விழாவில் ரயிலில் பயணம் செய்த எடப்பாடி ராமசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராணுவ வீரர் டாஜ் பகதூர் நேற்று டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement