Advertisement

அரசியல்: 14-மே-2017

டில்லியில் நேற்று நடந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்.
லஞ்ச ஊழல் புகாரில் சிக்கியுள்ள டில்லி அமைச்சர் கபீல் மிஷ்ரா நேற்று டில்லியில் உள்ள அனுமந்தன் கோவிலில் தனது மனைவியுடன் சாமி கும்பிட்டார்.
கோரக்பூர் கோவிலுக்கு வருகை தந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் நேற்று கோவில் வளாகத்தில் வளர்க்கப்படும் மாடுகளை பார்வையிட்டார்.
உ.பி., மாநிலம் கோரக்பூர் கோவிலில் மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத் பிரார்த்தனை மேற்கொண்டார்.
லஞ்ச ஊழல் புகாரில் சிக்கியுள்ள டில்லி அமைச்சர் கபீல் மிஷ்ரா நேற்று டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார்.
 
Advertisement