Advertisement

அரசியல்: 13-மே-2017

பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் உள்துறை அமைச்சகம் மற்றும் காவல் துறை சார்பாக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் அமாரிந்தர் சிங்.
புகாரில் சிக்கியுள்ள ஆம்ஆத்மி எம்.எல்,ஏ., கபில் மிஷ்ரா தனது மனைவியுடன் டில்லி ராஜ்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிழக்கு டில்லியில் நடக்க உள்ள மேயர் தேர்தலையொட்டி வேட்பு மனுத்தாக்குதல் செய்த பா.ஜ., வினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன் பகுதியில் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த வீரர் பிரேம் சாகர் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை வாழ்த்திய உ,பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி., மாநிலம் லக்னோவில் பா.ஜ., விலிருந்து வெளியேற்றப்பட்ட நிஜாமுதின் சித்திக் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
Advertisement