அரசியல்: 12-மே-2017
பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி நேற்று லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நேற்று டில்லியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசினார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நஸிமுதின் சித்திக் நேற்று லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
டில்லியில் நேற்று நடந்த புதிய மொபைல் செயலிகள் அறிமுக விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
பிரதமர் மோடி ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் நடக்கும் சர்வதேச வேசக் தினத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று டில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
பீஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த புதிய திட்டங்கள் அறிமுக விழாவில் முதல்வர் நித்தீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஜ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பீஹார் முதல்வர் நித்தீஷ்குமார் நேற்று பாட்னாவில் நடந்த திட்டங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசினார்.