Advertisement

அரசியல்: 11-மே-2017

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நேற்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று லக்னோ லோக் பவனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் இடது முன்னணி தலைவர் பீமான் போஸ் மற்றும் மாநில சி.பி.ஐ., (எம்) செயலாளர் சூர்ய காந்தா மிஷ்ரா, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ராப்ரி தேவி ஆகியோர் பாட்னா விதான் பரிஷத்தில் நடந்த புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
புதுடில்லி வந்த ரஷ்ய துணை பிரதமர் திமத்ரி ரோகோஜின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
சண்டிகாரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாப் முதல்வர் அமாரிந்தர் சிங் மற்றும் சுனில் ஜகார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டில்லியில் நேற்று நடந்த சுப்ரீம் கோர்ட் வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாக மையத்தின் துவக்க விழாவில் இந்தியாவின் தலைமை நீதிபதி ஜெகதீஸ் சிங் கேஹர் பேசினார்.
டில்லியில் நேற்று நடந்த சுப்ரீம் கோர்ட் வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாக மையத்தின் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
 
Advertisement