Advertisement

அரசியல்: 10-மே-2017

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.இதில் ஏ.வ. வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பீகாரில் ஜன் அதிகாரி கட்சி செய்தியாளர்கள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் பப்பு யாதவ் பேசினார். இடம்: பாட்னா
உ.பி. மாநிலம் மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட டில்லி ஆம் ஆத்மி அமைச்சர் கபில் மிஸ்ரா, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் ஆதாரத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார். இடம்: டில்லி.
 
Advertisement