Advertisement

அரசியல்: 21-ஏப்-2017

பிரதமர் மோடியை பின்பற்றி தனது காரில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்றிய தமிழக முதல்வர் பழனிச்சாமி.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியுடன் பன்னீர் ஆதரவாளர்கள் இடம்: கிரின்வேஸ் சாலை சென்னை.
உ.பி., மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தி சென்றி மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல வாழ்வு அமைச்சர் மேனகா காந்தி மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவாலை சந்தித்து வாழ்த்தினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நினைவு பரிசு வழங்கினார்.
புதுடில்லி வந்த பஞ்சாப் முதல்வர் அமாரிந்தர் சிங் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கரை சந்தித்து மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பானர்ஜியை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள இமாச்சல முதல்வர் வீரபத்திர சிங் நேற்று டில்லியில் உள்ள புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
 
Advertisement