Advertisement

புகைப்பட ஆல்பம்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு !

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பலர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 400 பேர் காயமுற்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.