Advertisement

புகைப்பட ஆல்பம்: பிரம்மோற்சவ 4ம் நாள் விழா !

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் ஊஞ்சல் அலங்காரத்தில் தேவியருடன் மலையப்பசுவாமி.
சோலாப்பூர் மாணவியர் 15 கிலோ எடையுள்ள டிரம்மை துாக்கிக்கொண்டு ஆடியபடி இசைத்தனர்.
சிவனடியார் வேடத்தில் மாட வீதிகளில் அகோரிகள் போல வேடமணிந்து நடனமாடியவர்கள்
பிரம்மோற்சவ 4ம் நாள் விழா ! : திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். படங்கள் : எல்.முருகராஜ்.
 
Advertisement