Advertisement

புகைப்பட ஆல்பம்: இஸ்ரேலில் பிரதமர் மோடி

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் வந்த பிரதமர் மோடி
மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ
டெல் அவிவ் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மோடி
மோடியை வரவேற்பு பேசிய நேதன்யாஹூ.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடியை கட்டி தழுவி வரவேற்ற நேதன்யாஹூ.
டெல் அவிவ் நகரில் உள்ள பூக்கள் பண்ணையை பார்வையிட சென்ற மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல் அவிவ் நகரில் உள்ள பூக்கள் பண்ணையை பார்வையிட சென்ற மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூக்கள் பண்ணையில் பிரதமர் மோடி, நேதன்யாஹூ.
ஜெருசலேமில் உள்ள யாத் வஷீம் நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
அதிபர் ரிவ்லினை சந்திக்க வந்த மோடி
மோடியை கட்டிதழுவி வரவேற்ற அதிபர் ரிவ்லின்
மோடியை வரவேற்கும் ரிவ்லின்
அதிபர் ரிவ்லினுடன் சந்திப்பு
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூவை சந்தித்த மோடி
இரு நாட்டு தலைவர்கள் ஆலோசனை
இரு நாட்டு பிரதமர்கள் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறல்
மும்பை தாக்குதலில் உயிர் தப்பிய சிறுவன் மோஷே ஹோல்ட்பெர்க்கை, ஜெருசலேம் நகரில் சந்தித்த மோடி
ஜெருசலேம் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேலிய பாடகி லியோரா மோடியை சந்தித்தார்
மோடி, இஸ்ரேலிய எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு
மோடியை சந்தித்த இஸ்ரேலிய எதிர்க்கட்சி தலைவர் க்னெசட்
வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் சந்திப்பு
இந்தியா- யூதர் பாரம்பரியம் குறித்து அருங்காட்சியகத்தில் மோடி, நேதன்யாஹூ
டெல் அவிவ் நகரில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி
 
Advertisement