Advertisement

புகைப்பட ஆல்பம்: வெளிநாட்டில் பிரதமர் மோடி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
ஜெர்மன் பயணத்தை முடித்து கொண்டு, ஸ்பெயின் கிளம்பி சென்ற பிரதமர் மோடி, மாட்ரிட் நகரில் அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயை சந்தித்தார்.
பெர்லினில் பிரதமர் மோடியை சந்தித்த நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்தியா ஜெர்மனி தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர்.
இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டன.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில், சான்சிலர் ஏஞ்சலா மெர்கலுடன் பிரதமர் மோடி
4 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டில்லியிலிருந்து கிளம்பி சென்றார்.
 
Advertisement