Advertisement

புகைப்பட ஆல்பம்: தடம்புரண்டது ரயில்

உ.பி.,யில் ரயில் தடம்புரண்ட இடத்தில், மீட்பு பணியில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள்.
உ.பி., ரயில் விபத்தில், தந்தையை பறிகொடுத்த சோகத்தில் மகள்.
உ.பி.,யில் ரயில் தடம்புரண்ட இடத்தில், மீட்பு பணியில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள்.
மீட்பு பணியில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்
கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டது. சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
 
Advertisement