Advertisement

புகைப்பட ஆல்பம்: ஜப்பானில் பிரதமர் !

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றார். அந்நாட்டு பிரதமர் அபேயுடன் அதிவேக புல்லட் ரயிலில் பயணித்தார்.
இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றார். இவருக்கு சிறப்பான ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
 
Advertisement