Advertisement

: அண்ணாமலையாருக்கு அரோகரா!

அண்ணாமலையாருக்கு அரோகரா! கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் முத்து குருக்கள் கையிலேந்தி உள்ள பரணி தீபம் மடக்கில் ஜோதி ரூபமாய் உள்பிரஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் தரினசம் செய்தனர். காட்சிகள் : கோ.அருண்.
இரவு உற்சவத்தில் கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.