Advertisement

சினி விழா: ஸ்பைடர் இசை வெளியீடு

ஸ்பைடர் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஹீரோ மகேஷ் பாபு.
விழாவில் பங்கேற்ற ஹீரோயின் ரகுல் பீரித் சிங்.
எஸ்.ஜே.சூர்யா.
ஸ்பைடர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஆர்.ஜே.பாலாஜி.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தனது மனைவியுடன் பங்கேற்றார்.
விழாவில் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் தனது குடும்பத்துடன் பங்கேற்றார்.
விழாவில் பேசிய இயக்குநர் முருகதாஸ்.
மகேஷ் பாபு, ஸ்பைடர் விழாவில் பேசினார்.
விழாவில் இயக்குநர் விஜய் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்பைடர் படக்குழுவை வாழ்த்திய விஷால்.
ஸ்பைடர் படத்தின் இசை வெளியிடப்பட்டது.
 
Advertisement