Advertisement

சினி விழா: கதாநாயகன் பிரஸ் மீட்

கதாநாயகன் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற இப்படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.
பிரஸ் மீட்டில் பங்கேற்ற நடிகர் ஆனந்தராஜ்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சரண்யா, ஆனந்தராஜ், சூரி, விஷ்ணு விஷால்.
விழாவில் பேசிய கேமராமேனும், நடிகருமான அருள்தாஸ்.
பிரஸ் மீட்டில் பேசிய இப்படத்தின் இயக்குனர் முருகானந்தம்.
நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால்.
கதாநாயகன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற விஷ்ணு விஷால், ஆனந்தராஜ், சரண்யா, சூரி உள்ளிட்ட படக்குழுவினர்
 
Advertisement