Advertisement

சினி விழா: ரஜினி - ரசிகர்கள் போட்டோ நிகழ்வு

ரஜினி தனது ரசிகர்களை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.
ரஜினி மற்றும் எஸ்.பி.முத்துராமன்.
ரஜினி.
ரசிகர்களை பார்த்து வணங்கிய ரஜினி.
ரஜினியுடன் போட்டோ எடுத்து கொண்ட மாற்று திறனாளி ரசிகர்.
 
Advertisement