Advertisement

துபாய் இந்திய துணை தூதரகத்தில் நவராத்திரி விழா

துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் நவராத்திரி எனப்படும் வண்ணங்களின் விழா நடந்தது. இந்த விழாவுக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார். இதனையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கலை நிகழ்ச்சிகள் இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
இதில் இந்திய சமூகத்தினர் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement