Advertisement

ஜெர்மனியில் பரதநாட்டிய அரங்கேற்றம்

கம்போக்; ஜெர்மனியின் கம்போக் நகரில் சிவசக்தி நர்த்தனாலயா மைதிலி கஜேந்திரனின் மகளும் மாணவியுமான ரம்யா கஜேந்திரன், மாணவிகள் சஜிகா பாலகுமார், நஸ்மியா பாலகுமார் ஆகியோரின் பரதநாட்டியம் நடைபெற்றது; இதில் பிரதம விருந்தினராக லண்டன் நாட்டிய கலைஞர் ஜெயந்தி யோகராஜா, கவுரவ விருந்தினராக பெர்லின் ராஜ்யஸ்ரீ ரமேஷ் பங்கேற்றனர்


பக்வாத்திய கலைஞர்களாக கண்ணன்- பாட்டு; பிரணவநாதன்- மிருதங்கம்; தேவராஜா- வயலின் சிறப்பித்தனர்; நிகழ்ச்சியை ஜெர்மன் மொழியில் ருசானி சிங், தமிழில் எஸ்கே ராஜன் தொகுத்து வழங்கினர்


- தினமலர் வாசகர் என் பாலமுத்துக்குமார்




Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement