Advertisement

உகண்டாவில் காமெடி கலாட்டா

கம்பாலா : உகண்டா தமிழ்ச்சங்கம் சார்பில் அக்.,06 ம் தேதி கம்பாலாவில் காமெடி கலாட்டா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, லட்சுமி ஜெயன் மற்றும் பின்னணி பாடகர் சாம்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நகைச்சுவை பேச்சுக்களாலும், இன்னிசை பாடல்கள் பாடியும் அனைவரையும் மகிழ்வித்தனர். நிகழ்ச்சியில் குழந்தைகளின் துள்ளல் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement