Advertisement

உகண்டாவில் விநாயகர் சதுர்த்தி

என்டெபி : ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் என்டெபி பகுதியில் உள்ள ஸ்ரீகணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி இசைக்கருவிகள் இசைக்கப்பட்டது. ஆட்டம் பாட்டத்துடன் ஆண்களும், பெண்களும் கணபதி பப்பா மோரியா என முழக்கமிட்டபடி உற்சாகமாக ஆடிப்பாடி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து கலாச்சார முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் இந்தியர்கள் மட்டுமின்றி, ஆப்பிரிக்கர்கள் பலரும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் விழாவை கொண்டாடினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement