Advertisement

பிட்ஸ்பர்க் - சஞ்சீவனி அனுமன் கோவிலில் பிள்ளையார் சதுர்த்தி பூஜை


சின்மயா மிஷன் பிட்ஸ்பர்க் - சஞ்சீவனி அனுமன் கோவிலில் பிள்ளையார் சதுர்த்தி பூஜை வெகு விமர்சையாக செப்டம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பூஜையில் ஶ்ரீ கணேஷாதர்வஷீர்ஷம், ஶ்ரீ கணேஷா பீஜ மந்திரம் மற்றும் கணேச கதைகளும் ஓதப்பட்டது. இதில் தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் கலந்துக் கொண்டு பிள்ளையாருக்கு பிடித்த பண்டங்களை படைத்து அவரின் அருள் வேண்டினர்.





- நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தரராஜன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement