Advertisement

வார்ஸா பல்கலையில் தமிழ் இருக்கை


வார்ஸா: ஐரோப்பிய நாடான போலந்து, வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிஉள்ளது


வரும் குளிர்கால கல்வி ஆண்டிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது


இதேபோல் இந்திய அரசியல் சாசனம் மற்றும் இந்தி மொழிக்கான இருக்கைகளும் அமைக்கப்படுகின்றன


- நமது செய்தியாளர் வெங்கடேஸ்வரன்



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement