Advertisement

துபாயில் மதுரைக் கவிஞர் குறித்த நூல் அறிமுகம்

துபாய் : துபாயில் மதுரைக் கவிஞர் இரா. இரவி குறித்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை அதிகாரியாக இருப்பவர் கவிஞர் இரா.இரவி ஆவார். இவரை குறித்து வரலாற்று நூல் ஒன்று அண்ணாமலை பல்கலைக் கழகம் ,மலாய்ப் பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் ந . செ.கி .சங்கீத் ராதா ஆவார்.
இந்த நூலை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அறிமுகப்படுத்தி வெளியிட, முதல் பிரதியை கீழக்கரை ஏ. ஹமீது யாசின் பெற்றுக் கொண்டார். உடன் சமூக ஆர்வலர் மைதீன் உள்ளிட்டோர் உள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement