Advertisement

பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையம் தமிழ் தஃவா ஏற்பாட்டில் பெருநாள் தொழுகை

பஹ்ரைன் வாழ் தமிழ் இஸ்லாமிய சமூகத்திற்காக பஹ்ரைன் சன்னி அவ்காஃப் ஒத்துழைப்புடன் இஸ்லாமிய அழைப்பு மையம் தமிழ் தஃவா ஏற்பாட்டில் திடலில் பெருநாள் தொழுகை வழக்கம் போல் இந்த வருடமும் குதைபியா அப்துல் ரஹ்மான் தாகில் பள்ளி மைதானத்தில் 21-08-2018 பெருநாள் அன்று காலை 5.40 மணிக்கு நடைபெற்றது

பெரும் திரளான சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை மற்றும் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

குடும்பத்தினரை பிரிந்து வளைகுடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு மன ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்தது.

- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement