Advertisement

ஷார்ஜாவில் வாணவேடிக்கை

ஷார்ஜா : ஷார்ஜா அல் மஜாஸ் வாட்டர்பிரண்ட் பகுதியில் தியாகத்திருநாளையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த வாணவேடிக்கையானது மிக உயரமான இடம் வரை விடப்பட்டது. உயரமான இடத்துக்கு சென்று மத்தாப்பு போல் தரையில் பல்வேறு வண்ணங்களுடன் விழுந்த காட்சி காண்பவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும் விதமாக இருந்தது.


இந்த வாணவேடிக்கையை குழந்தைகளும், பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.





---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement