Advertisement

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

தலைவர்: முனைவர். பெ. கார்த்திகேயன்
பொது செயலாளர்: திரு. க. செந்தில் குமார்
பொருளாளர்: திரு. மு. முகமது அபுசாலிசெயற்குழு உறுபினர்கள்: திரு. பஞ்சு இராஜ்குமார், திரு. எல். ஜெகன் குமார், திரு. கி. பிரவீன், திரு. எஸ். கார்த்திக், திரு. மு. அப்துல் பாசித், திரு. பாபு பாண்டியன், திரு. புஷ்பராஜன், திரு. மதன் குமார், திரு. எஸ். கண்ணன், திரு. ஆர். தினேஷ் குமார், திரு. எஸ். சரவணன், திரு. ஆர்.எஸ். பிரதீப், திரு. எஸ். முத்து,பதவிக்காலம்: 2018 முதல் 2020 வரைதொலைபேசி: 973-35362495இணைய பக்கம்: www.bahraintamils.comமின்னஞ்சல்: info@bahraintamils.comமுஹநூல்: BahTamilsYouTube: bahraintamils
“பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக, தமிழகம் வாழ் உணர்வாளர்களுக்காக” என்ற கொள்கையுடன் வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல், மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், இரத்த தான குழு (37320819 (24x7)), தொழிலாளர் நலம் (36722961 (24x7)), வேலை வாய்ப்பு (jobs@bahraintamils.com), ஔவையார் கல்விக்கூடம் (குழந்தைகளுக்கான தரமான இலவச தமிழ் கல்வி) என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் தமிழ் சார்ந்த நிகழ்வுகளான பட்டிமன்றம், இலக்கிய மன்றம், கருத்தரங்கம் என்று பல்வேறு நிகழ்சிகளை நடத்தி வருகிறோம்.ஜனவரி மாதத்தில் உழவர் திருவிழா, மே மாதத்தில் உழைப்பாளர் திருவிழா, அக்டோபர் மாதத்தில் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா என்று வருடத்திற்கு மூன்று பெரிய திருவிழாக்களை நடத்தி வருகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட 35362495 என்ற எண்-ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement