Advertisement

பஹ்ரைனில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு




பஹ்ரைன் : பஹ்ரைன் நாட்டில் நான்காவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அலோக் குமார் சின்ஹா தலைமை வகித்தார்


யோகா பயிற்சியாளர் எளிய முறை ஆசனங்களை செய்து காண்பிக்க அதன்படி பொதுமக்கள் யோகாவை செய்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கு பஹ்ரைன் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆதரவு அளித்திருந்தது.


இதில் பொதுமக்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.





​--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement